சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி- என்ன தயாரா?

சன் டிவி சீரியல் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான செய்தி- என்ன தயாரா?

தொலைக்காட்சிகளுக்குள் நிறைய போட்டிகள் நடந்து வருகிறது. TRPயில் முதல் இடத்தை நோக்கி தான் அனைவரின் கவனமும் உள்ளது.

முதல் இடத்தில் இருக்கும் சன் தொலைக்காட்சிக்கு அந்த இடத்தை தக்க வைத்துக்கொள்ள வேறொன்ன செய்யலாம் என பல பிளானில் உள்ளனர்.

அவர்களுக்கு அதிக TRPயை கொடுப்பது சீரியல்கள் தான். எனவே அந்த சீரியல்களை வைத்து அதிக பார்வையாளர்களை பெற சன் தொலைக்காட்சி ஒரு பிளானில் உள்ளது.

அது என்னவென்றால் சன் டிவியின் ஹிட் சீரியல்களான ரோஜா, சித்தி 2, அன்பே வா சீரியல்கள் இனி திங்கட்கிழமை முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

தற்போதைக்கு இந்த 3 சீரியல்களின் அறிவிப்பு மட்டும் தான் வெளியாகியுள்ளது.

LATEST News

Trending News