நடிகர் பாலசரவணன் வீட்டில் அடுத்தடுத்து கொரொனாவால் மரணம்

நடிகர் பாலசரவணன் வீட்டில் அடுத்தடுத்து கொரொனாவால் மரணம்

குட்டிப்புலி படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானவர் நடிகர் பாலசரவணன்.

இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் சீரியலில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் பாலசரவணனின் தந்தை மரணமடைந்துள்ளார்.

பாலசரவணனின் தந்தையின் மறைவிற்கு, திரையுலக பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES