சீயான் 60 படத்தில் நடிகர் விக்ரமின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

சீயான் 60 படத்தில் நடிகர் விக்ரமின் கதாபாத்திரம் என்ன தெரியுமா? வெளியான சூப்பர் தகவல்

நடிகர் விக்ரம் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.

இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது, அந்த வகையில் இவர் நடித்துள்ள கோப்ரா திரைப்படம் பெரியளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. 

மேலும் அதனை தொடர்ந்து விக்ரம் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் சீயான் 60 படத்தில் அவரின் மகன் துருவ் விக்ரமுடன் நடித்து வருகிறார். 

இந்நிலையில் தற்போது அப்படத்தில் அவர் நடிக்கும் கதாபாத்திரம் குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஆம் இப்படத்தில் விக்ரம் கேங்ஸ்டர் ரோலில் நடித்து வருகிறாராம். 

மேலும் கார்த்திக் சுப்ராஜ் இயக்கிய பிட்சா திரைப்படத்தை தவிர மற்ற எல்லா படங்களிலிலும் கேங்ஸ்டர் ரோல் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES