சன் டிவி-யின் முக்கிய சீரியலில் புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் நடிகர்! யார் பாருங்க

சன் டிவி-யின் முக்கிய சீரியலில் புதிதாக எண்ட்ரி கொடுத்த பிரபல தமிழ் நடிகர்! யார் பாருங்க

பிரபல சன் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் அணைந்து தொடர்களுக்கும் ஒரு பெரிய ரசிகர்கள் வட்டம் உள்ளது.

அந்த வகையில் இதில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் தான் கண்ணான கண்ணே, விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் இந்த தொடரில் யுவாவாக ராகுல் ரவியும், மீராவாக நிமேஷிகாவும் நடிக்கின்றனர்.

இந்நிலையில் இந்த சீரியலில் யுவாவின் மாமாவாக பிரபல திரைப்பட நடிகரான லிவிங்ஸ்டன் புதிதாக எண்ட்ரி கொடுத்துள்ளார்.

மேலும் நடிகர் லிவிங்ஸ்டன் அண்மையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் எண்ட்ரி கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES