விஜே ஜாக்குலினா இது!! ரீசெண்ட் கிளாமர் லுக் போட்டோஸ்..
VJ ஜாக்குலின்
விஜய் தொலைக்காட்சியில் கலக்கப்போவது யார் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் விஜே ஜாக்குலின்.
இந்நிகழ்ச்சியை விஜே ரக்ஷனுடன் பல ஆண்டுகளாக தொகுத்து வழங்கிய ஜாக்குலின், கோலமாவு கோகிலா படத்தில் நயன் தாராவுக்கு தங்கையாக நடித்து பிரபலமானார்.

இதனை தொடர்ந்து கெவி என்ற படத்தில் முக்கிய ரோலில் நடித்துள்ளார் ஜாக்குலின். வாய்ப்புகள் சின்னத்திரையில் வெள்ளித்திரையிலும் இல்லாத ஜாக்குலின், யூடியூப் சேனல் ஆரம்பித்து பல வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஜாக்குலினா இது என்று ரசிகர்கள் வாயடைக்கும் படியான கிளாமர் லுக் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.