கிளாமரில் கெத்து காட்டிய குடும்ப குத்து விளக்கு சீரியல் நடிகை!

கிளாமரில் கெத்து காட்டிய குடும்ப குத்து விளக்கு சீரியல் நடிகை!

தொலைக்காட்சி சீரியலில் குடும்ப விளக்காக, குடும்ப பாங்கான வேடங்களில் நடிக்கும் பல நடிகைகள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கவர்ச்சியின் உச்சத்திற்கே சென்று கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருவது, ரசிகர்களுக்கு அவ்வப்போது இன்ப அதிர்ச்சியாக இருக்கும் என்பது தெரிந்தது

அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி என்ற தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கேரக்டரில் நடித்து வரும் நடிகை ஒருவர் இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த கிளாமர் புகைப்படம் ஒருசில ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாகவும் பலருக்கு பேரதிர்ச்சியாகவும் உள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் சீரியல்களில் ஒன்று ’பாக்கியலட்சுமி’. இந்த சீரியலில் ஜெனிபர் என்ற கேரக்டரில் நடித்து வருபவர் நடிகை திவ்யா கணேஷ். இவர் சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக உள்ளவர் என்பதும் இவரது புகைப்படங்களும் வீடியோக்களும் மிகப்பெரிய அளவில் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் சமீபத்தில் இவர் உச்சகட்ட கிளாமரில் ஒரு புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். கருப்பு வெள்ளையில் பதிவு செய்யப்பட்ட இந்த புகைப்படத்தை பார்த்து ’என்ன சிம்ரன் இதெல்லாம்’ என்றும், ‘உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை ஜெனிபர்’ என்றும், ’நீங்கள் இதுமாதிரி புகைப்படங்களை போடாதீர்கள்’ என்றும், ’நல்லாதான போயிட்டு இருந்துச்சு’ என்றும் கமெண்ட்ஸ்கள் குவிந்து வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES