நடிகை மீனாவை அறிமுகம் செய்தது இவர் தானாம் - யார் அந்த பிரபலம் தெரியுமா

நடிகை மீனாவை அறிமுகம் செய்தது இவர் தானாம் - யார் அந்த பிரபலம் தெரியுமா

அன்புடன் ரஜினி படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக பிரபலமானவர் நடிகை மீனா.

இதன்பின் ஒரு புதிய கதை படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானார்.

இதனை தொடர்ந்து கமல், ரஜினிகாந்த், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்து வந்தார்.

மேலும் தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் அண்ணாத்த படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை மீனாவை முதன் முதலில் மேடை நாடகத்தில் பார்த்துவிட்டு, அறிமுகம் செய்தவர் நடிகர் சிவாஜி தானாம்.

இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது,

LATEST News

Trending News

HOT GALLERIES