அய்யா படத்தில் நயன்தாரா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?- அவரே கூறிய தகவல்

அய்யா படத்தில் நயன்தாரா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகையா?- அவரே கூறிய தகவல்

ஹரி இயக்கத்தில் சரத்குமாரின இரட்டை வேடத்தில் தயாராகி ஹிட்டடித்த படம் அய்யா.

ரிலீஸின் போது மக்களின் பெரிய ஆதரவை படம் பெற்றது, பாடல்களும் செம ஹிட்டடித்தன. இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் நடிகை நயன்தாரா.

அய்யா படத்திற்கு பிறகு நயன்தாராவின் சினிமா பயணம் எங்கேயோ சென்றுவிட்டது.

ஆனால் இப்படத்தில் நயன்தாரா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது மலையாள நடிகை நவ்யா நாயர் தானாம்.

அப்போது அவர் மலையாள படங்களில் அதிக கவனம் செலுத்தி வர அய்யா படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

மற்றபடி படத்தை வேண்டாம் என்று கூற பெரிய காரணம் எதுவும் இல்லை என அண்மையில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

LATEST News

Trending News