இப்போ நான் யார் என தெரியும்? பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கலாய்!

இப்போ நான் யார் என தெரியும்? பிக்பாஸ் ஜூலி வெளியிட்ட புகைப்படத்திற்கு நெட்டிசன்கள் கலாய்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு ரொம்பவே பிரபலமான ஜூலியை யாரும் அவ்வளவு சீக்கிரத்தில் மறந்து விட முடியாது .

ஒரு சில படங்களில் நடித்து வரும் இவர், சமூக வலைத்தளங்களில் அடிக்கடி ஏதாவது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படமும் நெட்டிசன்களால் பயங்கரமாக ட்ரோல் செய்து வைரலாகி வருகிறது.

அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு அதில், வரலாற்றில் வெளியேறுபவர்களைப் பற்றி பேசுவதில்லை.. இப்போது நான் யார் என்று உங்களுக்கு தெரியும் என பதிவிட்டுள்ளார்.

இதற்கு நெட்டிசன்கள் பலவிதமான கமெண்ட்ஸ்களை பதிவிட்டு கிண்டலடித்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES