ஓடிடியில் வெளியாகும் பல நாள் எதிர்பார்க்கப்பட்ட படம் - ரசிகர்கள் ஆவல்

ஓடிடியில் வெளியாகும் பல நாள் எதிர்பார்க்கப்பட்ட படம் - ரசிகர்கள் ஆவல்

கொரோனா தொற்று காரணமாக பல திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாகி வருகிறது.

ஆம் முன்னணி நட்சத்திரங்கள் நடித்த சூரரை போற்று, பொன்மகள் வந்தால், பெங்குயின், நிசப்தம், உள்ளிட்ட பல படங்கள் ஓடிடியில் வந்துள்ளது.

மேலும் வரும் ஜூன் 18ஆம் தேதி தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் திரைப்படமும் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கார்த்திக் நரேன் இயக்கத்தில், அரவிந்த் சாமி, ஸ்ரேயா நடிப்பில் உருவான நரகாசூரன் படமும் கூடிய விரைவில் ஓடிடியில் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது என தகவல் கூறப்படுகிறது.

அதுவும் SONY LIV தமிழ் ஓடிடி தளத்தில் நரகாசூரன் வெளியாகும் என்று தெரிவிக்கின்றனர்.

பொறுத்திருந்து பார்ப்போம் இதற்காக அதிகாரப்பூர்வமான தகவலுக்காக.

LATEST News

Trending News