நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா, செம மாஸ் அப்டேட்

நடிகர் தனுஷின் ஜகமே தந்திரம் ட்ரைலர் எப்போது வெளியாகிறது தெரியுமா, செம மாஸ் அப்டேட்

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்ராஜ் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் தான் ஜகமே தந்திரம்.

இப்படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி பிரபல OTT தளமான Netfilx-ல் நேரடியாக வெளியாகவுள்ளாரது. 

இந்நிலையில் தற்போது ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் குறித்த அப்டேட் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம் வரும் ஜூன் 1 ஆம் தேதி ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

LATEST News

Trending News

HOT GALLERIES