தனது நீண்ட கால காதல் உறவு குறித்து முதல்முறையாக கூறிய நடிகை லக்ஷ்மி மேனன், என்ன சொன்னார் தெரியுமா?

தனது நீண்ட கால காதல் உறவு குறித்து முதல்முறையாக கூறிய நடிகை லக்ஷ்மி மேனன், என்ன சொன்னார் தெரியுமா?

நடிகை லக்ஷ்மி மேனன் தமிழ் சினிமாவிற்கு மிகவும் இளம் வயதிலேயே நடிகையாக அறிமுகமாகினார்.

இவர் நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் மற்றும் கும்கி ஆகிய இரண்டு திரைப்படங்களும் மிக பெரிய வெற்றியடைந்தது.

பின் தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்த லக்ஷ்மி மேனன், தனது கல்லூரி படிப்பு காரணமாக திரைப்படங்களில் நடிப்பதை தள்ளி வைத்தார்.

கடைசியாக இவர் புலிக்குத்தி பாண்டி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து லக்ஷ்மி மேனன், ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார்.

அப்போது ரசிகர் ஒருவரின் கேள்விக்கு தான் நீண்ட காலமாக காதல் உறவில் இருப்பதாக பதிலளித்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES