கணவரை கட்டிப்பிடித்து கையில் மது பாட்டிலுடன் நடிகை காஜல் அகர்வால்.. இரவு பார்ட்டியில் எடுத்த புகைப்படத்தை பாருங்க

கணவரை கட்டிப்பிடித்து கையில் மது பாட்டிலுடன் நடிகை காஜல் அகர்வால்.. இரவு பார்ட்டியில் எடுத்த புகைப்படத்தை பாருங்க

தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.

இவருக்கு சமீபத்தில் சில மாதங்களுக்கு கௌதம் கிச்சலு என்பவரை காதல் திருமணம் நடைபெற்றது.

திருமணத்திற்கு பின் ஹனி மூன் சென்று வந்த நடிகை காஜல் அகர்வால், மீண்டும் திரைப்படங்களில் கவனம் செலுத்து துவங்கியுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் தனது கணவருடன் இரவு பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார் நடிகை காஜல் அகர்வால்.

இதில் தனது கணவரை கட்டிபிடித்தபடி, கையில் மது பாட்டிலுடன் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES