முத்து படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம் - அட, இது தெரியமா போச்சே

முத்து படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம் - அட, இது தெரியமா போச்சே

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த நடிப்பில் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் முத்து.

இப்படம் வெளியான காலாட்டத்தில் உலகமுழுவதும் பல வசூல் சாதனையை படைத்து வெற்றியடைந்தது.

இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து, ரகுவரன் மீனா, ராதாரவி, காந்திமதி, வடிவேலு, செந்தில், உள்ளிட்டோர் பலரும் நடித்திருந்தனர்.

ஆனால் இப்படத்தில் ரஜினிக்கு அடுத்தது முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர், நடிகர் சரத்பாபு.

இந்நிலையில் சரத்பாபு ஏற்று நடித்திருந்த இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் ஜெயராம் தானாம்.

அப்போது அவரது கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், இப்படத்தில் சரத்பாபு நடித்தாராம்,

LATEST News

Trending News

HOT GALLERIES