சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள நவரச வெப் சீரிஸில் இருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பாட், புகைப்படம்

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள நவரச வெப் சீரிஸில் இருந்து வெளியான ஷூட்டிங் ஸ்பாட், புகைப்படம்

நடிகர் சூர்யா தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர்.

அந்த வகையில் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான சூரரை போற்று திரைப்படம் சிறந்த விமர்சங்களை பெற்று வெற்றியடைந்தது.

அதனை தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஞானவேல் இயக்கத்தில் சூர்யா 39 படத்தில் நடித்து வந்தார், இப்படத்தின் புகுய்ப்படங்கள் வெளியாகி ட்ரெண்டானது.

இதனிடையே இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நவரச என்ற வெப் சீரிஸில் நடித்து வந்தார், தற்போது அதிலிருந்து புதிய ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்

LATEST News

Trending News

HOT GALLERIES