மறைந்த நடிகர் நிதிஷ் வீரா நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம், இரண்டுமே இந்த நடிகருடன் தான்!

மறைந்த நடிகர் நிதிஷ் வீரா நடித்த முதல் மற்றும் கடைசி திரைப்படம், இரண்டுமே இந்த நடிகருடன் தான்!

அசுரன், புதுப்பேட்டை, வெண்ணிலா கபடி குழு உள்ளிட்ட திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகர் நிதிஷ் வீரா.

இவர் கடந்த மே 17 ஆம் தேதி கொரோனா காரணமாக உயிரிழந்தார், இதனால் ஒட்டுமொத்த திரையுலகமே சோகத்திற்கு உள்ளானது. 

இந்நிலையில் நடிகர் நிதிஷ் வீரா நடித்த முதல் திரைப்படம் புதுப்பேட்டை, இப்படத்தில் தனுஷ் மற்றும் விஜய் சேதுபதியுடன் அவர் நடித்திருப்பார்.

மேலும் அவர் இறப்பதற்கு முன்பு கடைசியாக நடித்த திரைப்படம் லாபம், இப்படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார் என்பது குறிப்படத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES