நடிகை அனுஷ்காவின் அப்பா, அம்மாவை பார்த்துருப்போம் - அவரது அண்ணனை பார்த்துள்ளீர்களா, இதோ

நடிகை அனுஷ்காவின் அப்பா, அம்மாவை பார்த்துருப்போம் - அவரது அண்ணனை பார்த்துள்ளீர்களா, இதோ

தளபதி விஜய் நடிப்பில் வெளியான வேட்டைக்காரன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

இதன்பின் சூர்யா நடிப்பில் வெளியான சிங்கம் திரைப்படம் இவருக்கு தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக இடம் பெற்று தந்தது.

இதனை தொடர்ந்து தென்னிந்திய அளவில் முன்னணி கதாநாயகியாக தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜொலித்து வந்தார் அனுஷ்கா.

ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்திற்கு இவர் உடல் எடையை அதிகரித்து, அதன்பின் குறைக்கு முடியாமல் போனதினால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது.

இதனால் தற்போது திரையுலகில் இருந்து கொஞ்சம் தள்ளியே இருக்கிறார் நடிகை அனுஷ்கா.

இந்நிலையில் நடிகை அனுஷ்காவின் அண்ணன், குணராஜன் ஷெட்டி என்பவரின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES