பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மருத்துவமனையில் திடீரென அனுமதி- ரசிகர்கள் ஷாக்

பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி மருத்துவமனையில் திடீரென அனுமதி- ரசிகர்கள் ஷாக்

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாகிக் கொண்டே வருகிறது. எப்படி இந்த நோய் கட்டுப்படுத்தப்படும் என்பது தெரியவில்லை.

தடுப்பூசி முதல் Oxygen பெறுவது வரை எல்லாவற்றிலும் தட்டுப்பாடு உள்ளது. அன்றாடம் மக்கள் அவதிப்படும் விஷயங்கள் வெளியாக மனதிற்கு வேதனை அளிப்பதாக பலரும் டுவிட் செய்கிறார்கள்.

தமிழ் சினிமாவிலும் பிரபலங்கள் சிலர் கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர், சிலர் இறந்து விடுகிறார்கள்.

இப்போது ஒரு பிரபலத்தின் கொரோனா நோய் தொற்று செய்தி வந்துள்ளது. அதுவேறு யாரும் இல்லை பிரபல வில்லன் நடிகர் டேனியல் பாலாஜி தான் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளாராம்.

இதனால் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES