கொரோனா நிதி உதவியாக ரூ. 25 லட்சம் வழங்கிய தல அஜித்

கொரோனா நிதி உதவியாக ரூ. 25 லட்சம் வழங்கிய தல அஜித்

கொரோனா தொற்று நாடுமுழுவதும் பல உயிர்களை கொன்று குவித்து வருகிறது.

தமிழகத்திலும் பல உயிர்கள் இழந்துள்ள நிலையில் திரையுலக பிரபலங்களும் கொரோனாவிற்கு பலியாகி வருகின்றனர்.

தமிழ் திரையுலகை சேர்ந்த பலரும் கொரோன நிதி உதவியாக தங்களால் முடிந்த தொகையை கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் நடிகர் அஜித் ரூ. 25 லட்சம் கொரோனா நிதி உதவியாக கொடுத்துள்ளார். 

LATEST News

Trending News

HOT GALLERIES