பொது இடத்தில் தல அஜித் செய்த விஷயம் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க

பொது இடத்தில் தல அஜித் செய்த விஷயம் - என்ன செய்துள்ளார் என்று வீடியோவை பாருங்க

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக விளங்கி வரும் தல அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

இப்படத்தை எச். வினோத் இயக்கி வர போனி கபூர் இப்படத்தை தயாரித்து வருகிறார்.

தல அஜித்துடன் இப்படத்தில் பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி மற்றும் தெலுங்கு இளம் நடிகர் கார்த்திகேயா நடித்து வருகின்றனர்.

தல அஜித் பெரிதும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்வதில்லை. அப்படியே அவரை பார்க்க வேண்டும் என்றாலும், விமானநிலையம் உள்ளிட்ட இடங்களில் தான் பார்க்க முடியும்.

இப்படி இருந்து வரும் தல அஜித் பொது மக்களுடன் மக்களாய் சென்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

இதில் பெரிய விஷயம் என்னவென்றால், காவலாளிகள் இல்லாமல் சோலோவாக வந்துள்ளார் அஜித் குமார்.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES