தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் Part 2 படங்கள் - முழு லிஸ்ட் இதோ

தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து வெளியாகவிருக்கும் Part 2 படங்கள் - முழு லிஸ்ட் இதோ

திரையுலகில் ஒரு படம் சூப்பர்ஹிட்டாகி விட்டால், அப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க கண்டிப்பாக ஆசைப்படுவார்கள்.

அப்படி இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டு, காஞ்சனா போல் ஒரு சில படங்கள் மட்டுமே தான் இதுவரை தமிழ் திரையுலகில் வெற்றிகண்டுள்ளது.

ஆம் இரண்டாம் பாகமாக வெளியாகும் பல திரைப்படங்கள் தமிழ் திரையுலகில் இதுவரை பெரிதும் வெற்றிபெற்றதில்லை.

குறிப்பாக சாமி 2, எந்திரன் 2.0, சண்டக்கோழி 2, பில்லா 2, சென்னை 28 2, மாரி 2, உள்ளிட்ட பல படங்களை கூறலாம்.

இந்நிலையில் தமிழ் திரையுலகில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் பார்ட் 2 படங்களின் லிஸ்ட் என்னென்ன என்று இங்கு பார்ப்போம்.

1. கைதி 2

2. வடசென்னை 2

3. துப்பறிவாளன் 2

4. புதுப்பேட்டை 2

5. இந்தியன் 2

6. ராட்சசன் 2

7. பிச்சைக்காரன் 2

8. சதுரங்க வேட்டை 2

9. சந்திரமுகி 2

10. ஆயிரத்தில் ஒருவன் 2 

LATEST News

Trending News

HOT GALLERIES