அஜித், விஜய்யை கட்டி அணைத்து கே.எஸ். ரவிக்குமார் எடுத்த இதுவரை நாம் பார்க்காத க்ளிக்- ஜீவாவும் உள்ளாரே

அஜித், விஜய்யை கட்டி அணைத்து கே.எஸ். ரவிக்குமார் எடுத்த இதுவரை நாம் பார்க்காத க்ளிக்- ஜீவாவும் உள்ளாரே

தமிழ் சினிமா கொண்டாடும் இயக்குனர்களில் ஒருவர் கே.எஸ். ரவிக்குமார். இவர் ரஜினி, கமலை வைத்து இயக்கிய பல படங்கள் செம ஹிட் லிஸ்டில் உள்ளது.

அடுத்து கே.எஸ். ரவிககுமார் படம் இயக்க மாட்டாரா என எதிர்ப்பார்க்கும் ரசிகர்களும் உள்ளார்கள். 

கொரோனா லாக் டவுன் நாட்கள் ஆரம்பமான நாளில் இருந்து பிரபலங்களின் இதுவரை நாம் பார்த்திராத புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.

அப்படி இப்போதும் ஒரு புகைப்படம் மக்களிடம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

விஜய், அஜித் உட்கார்ந்திருக்க கே.எஸ். ரவிக்குமார் அவர்கள் அவர்களை அணைத்தபடி புகைப்படம் எடுத்திருக்கிறார். அவர்களுக்கு பின்னால் நடிகர் ஜீவா மற்றும் அவரது அப்பா இருக்கிறார்கள்.

 

இதோ அந்த அரிய புகைப்படம்,

 

LATEST News

Trending News

HOT GALLERIES