தல அஜித்தா இது! சிறு வயதில் எவ்வளவு சுட்டிய இருந்துள்ளார் பாருங்க, வீடியோ

தல அஜித்தா இது! சிறு வயதில் எவ்வளவு சுட்டிய இருந்துள்ளார் பாருங்க, வீடியோ

தமிழ் திரையுலகில் முன்னணி பிரபலம் நடிகர் அஜித் குமார். இவர் நடிப்பில் தற்போது வலிமை படம் உருவாகி வருகிறது.

இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார். நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து இப்படத்தையும் போனி கபூர் தயாரித்து வருகிறார்.

மேலும் வலிமை படத்தை தொடர்ந்தும், இந்த கூட்டணி மீண்டும் அமையும் என்றும் பேச்சு கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.

தல அஜித்தின் பல இடங்களில் கவனமாகவும், சீரியஸாகவும் இருந்து நாம் பல முறை பார்த்திருக்கிறோம்.

ஆனால் மங்காத்தா படத்தில் தல அஜித் செம ஜாலியாக இருந்த வீடியோவை பார்த்து ரசித்திருக்கிறோம்.

அந்த வகையில் தனது சிறு வயதில் மிகவும் சுட்டி தனமாக இருந்த தல அஜித்தின் சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES