வேற லெவல் கெட்டப்பில் புதிய படத்திற்கு தயாரான ஹிப் ஹாப் அதி, வெளியான அதிகாரப்பூர்வமான வீடியோ இதோ..

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஹிப் ஹாப் அதி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து அசதி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முக்கிய இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஹிப் ஹாப் அதி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து அசதி வருகிறார்.

மீசையா முறுக்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயனாக அறிமுகமான ஹிப் ஹாப் அதி தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.

இந்நிலையில் அவரின் புதிய படத்திற்காக வேற லெவல் கெட்டப்பில் தயாராகியுள்ளார் ஆதி, ஆம் அன்பறிவு என்ற படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் புதிய கெட்டப்பில் கலந்து கொண்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ..

அன்புடன் #Anbarivu ஆரம்பம் 💪🏻 @SathyaJyothi_ @dir_aswin @kashmira_9 @madheshmanickam pic.twitter.com/50uXaRE0Fy

— Hiphop Tamizha (@hiphoptamizha) January 20, 2021

LATEST News

Trending News

HOT GALLERIES