மார்டன் உடையில் கலக்கும் அஜித்தின் மனைவி ஷாலினி, மற்றும் மச்சினிச்சி ஷாலிமி - ஸ்டைலிஷான க்ளிக்
தல அஜித் மற்றும் நடிகை ஷாலினி இருவருக்கும் இணைந்து நடிக்கும்பொழுது காதல் மலர்ந்தால், 2000ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.
இவர்கள் இருவருக்கும் அனுஷ்யா எனும் ஒரு மகளும், ஆத்விக் எனும் ஒரு மகனும் உள்ளனர் என்பதை நாம் அறிவோம். சமீபத்தில் தான், நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள் வந்தது.
தனது குடும்பத்துடன் நடிகர் அஜித் சந்தோஷமாக தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதில் தனது மனைவியும் தல அஜித் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம் ஒன்று கூட வெளியானது.
இந்நிலையில் அந்த நிகழ்வில், அஜித்தின் மனைவி ஷாலினியும், அஜித்தின் மச்சினிச்சி நடிகை ஷாலிமிலியும் ஸ்டைலிஷான மார்டன் உடையில் புகைப்படம் ஒன்று எடுத்துள்ளனர்.
அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி, வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..