கொரோனா தொற்று - மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் அருண் பாண்டியனின் தற்போதைய நிலை
தமிழ் திரையுலகில் பல சூப்பர்ஹிட் படங்களை நடித்து முன்னணி நட்சத்திரமாக வளம் வந்தவர் நடிகர் அருண் பாண்டியன்.
அண்மையில் கூட அருண் பாண்டியன் தனது மகள், கீர்த்தி பாண்டியனுடன் இணைந்து நடித்து அன்பிற்கினியால் எனும் திரைப்படம் வெளியானது.
சமீபத்தில் நடிகர் அருண் பாண்டியன் கொரோனா தொற்று காரணமாக மருத்துமனைவியில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
சிகிச்சை பெற்று வந்த இவருக்கு, இவரது இதய குழாயில் இரண்டு அடைப்புகள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு உடனடியாக அதற்கான சிகிச்சைகள் நடந்துள்ளது.
சரியான நேரத்தில் சிகிச்சை அளித்ததால் தற்போது நடிகர் அருண் பாண்டியன் பூரண நலமாகி விட்டார் என அவரது மகள்கள் தெரிவித்துள்ளனர்.