பிங்க் நிற உடையில் முன்னணி நடிகைகளை ஓரங்கட்டிய இளம் நடிகை லாஸ்லியா - எவ்வளவு அழகாக
இருக்கிறார் பாருங்க பிக் பாஸ் சீசன் 3 மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான லாஸ்லியா, தற்போது தமிழ் திரையுலகில் இளம் நடிகையாக வளம் வருகிறார்.
இவர் நடிப்பில் நான்கு திரைப்படங்கள் இருவாகி வருகின்றனர். ஆம் அதில் முதல் படமாக ஹர்பஜன் சிங் நடிக்கும் இப்படம் கூடிய விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பிக் பாஸ் தர்ஷன் கதாநாயகனாக நடித்து வரும் கூகுள் குட்டப்பம் எனும் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் லாஸ்லியா.
இப்படத்தில் தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனரான கே.எஸ். ரவிகுமாருடன் லாஸ்லியா இணைந்து நடித்து வருகிறார்.நடிகை லாஸ்லியாவிற்கு அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது பிங்க் நிற உடையில் முன்னணி நடிகைகளை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.
இதோ அந்த புகைப்படங்கள்..


