சூப்பர் ஸ்டார் ரஜினியா இது! செம மாஸான புகைப்படம் - இதுவரை நீங்க பார்த்திருக்க மாட்டிங்க

சூப்பர் ஸ்டார் ரஜினியா இது! செம மாஸான புகைப்படம் - இதுவரை நீங்க பார்த்திருக்க மாட்டிங்க

தமிழ் திரையுலகில் கடந்த 40 வருடங்களாக முன்னணி பிரபலமாக மக்கள் மத்தியில் வளம் வருகிறார் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

இவர் நடிப்பில் தற்போது அண்ணாத்த திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார்.

இப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் பட இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்க விருக்கிறார் என தெரிவிக்கின்றனர்.

ஆனால் அதுகுறித்து இதுவரை எந்த ஒரு அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வெளியாகவில்லை.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் பல அறிய புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது வைரலாகும்.

அந்த வகையில் ரசிகர்கள் இதுவரை பார்த்திராத ரஜினியின் புகைப்படம் ஒன்று இணையத்தில் இருந்து கிடைத்துள்ளது.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES