நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 10 திரைப்படங்கள் ! ஆச்சர்யமளிக்கும் லிஸ்ட்

நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ள 10 திரைப்படங்கள் ! ஆச்சர்யமளிக்கும் லிஸ்ட்

நடிகர் தனுஷ் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் மிக சிறந்த நடிகர்களில் ஒருவராகவும் விளங்குபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து இந்தியளவில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படம் பெரிய வெற்றியடைந்தது, மேலும் இப்படத்திற்காக தனுஷ் தேசிய விருதையும் வென்றார்.

அதுமட்டுமின்றி தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அண்மையில் வெளியான கர்ணன் திரைப்படம் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் தனுஷ் நடிப்பில் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதா 10 திரைப்படங்களின் லிஸ்டை தான் தற்போது பார்க்கவுள்ளோம்.

 1. ஜகமே தந்திரம்

2. அத்ராங்கி ரே

3. கார்த்திக் நரேன் இயக்கும் தனுஷ் 43

4. The Gray Man

5. நானே வருவேன்

 6. மித்ரன் ஜவஹர் - தனுஷ் கூட்டணி

7. மாரி செல்வராஜ் - தனுஷ் கூட்டணி

8. ராம்குமார் - தனுஷ் கூட்டணி

 9. வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணி

10. ஆயிரத்தில் ஒருவன் 2

LATEST News

Trending News

HOT GALLERIES