லீக்கானது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ - என்னென்ன விஷயங்கள் இருக்கிறது தெரியுமா

லீக்கானது அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ - என்னென்ன விஷயங்கள் இருக்கிறது தெரியுமா

விஸ்வாசம் படத்தை தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

அண்ணாத்த படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, குஷ்பூ, மீனா, சதீஸ், சூரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு அணைத்து கொரோனா கட்டுப்பாடுகளின் கீழ் ஆந்திராவில் நடைபெற்று வருகிறது.

அங்கே நடைபெற்று வரும் அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பில் ரசிகர் ஒருவர் சுற்றி திரிந்து வீடியோ எடுத்துள்ளார்.

இந்த வீடியோவில் கொல்கத்தாவை சேர்ந்த வாகனங்கள் இருக்கின்ற காரணத்தினால், அண்ணாத்த படத்தில் இடம் பெரும் சில காட்சிகள் வெளிமாநிலத்தில் நடைபெறுகிறது என தெரியவந்துள்ளது.

இதோ அந்த வீடியோ..

LATEST News

Trending News

HOT GALLERIES