தளபதி விஜய் அடுத்தடுத்து இவர்களுடைய இயக்கத்தில் தான் நடிக்கவிற்கிறாரா? சுவாரஸ்யா தகவல்

தளபதி விஜய் அடுத்தடுத்து இவர்களுடைய இயக்கத்தில் தான் நடிக்கவிற்கிறாரா? சுவாரஸ்யா தகவல்

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராகவும், உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வருபவர் தளபதி விஜய்.

இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் தளபதி 65 படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார்.

மேலும் இப்படத்திற்கு முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.

இந்நிலையில் நடிகர் விஜய் அடுத்தடுத்த தொடர்ந்து நடிக்கவுள்ள படங்களை இயக்கப்போகும் இயக்குனர்கள் யார்யார் என்று தகவல் தெரிவிக்கின்றனர்.

ஆம் நடிகர் விஜய் இனிமேல் நெல்சன், லோகேஷ் கனகராஜ் போன்ற இளம் இயக்குனர்களுடன் தான் அடுத்த 5 படங்கள் பணிபுரிய உள்ளதாக தெரிவித்துள்ளாராம்.

இதனை பிரபல பத்திரிகையாளர் ஒருவர் வெளிப்படையாக கூறியுள்ளார்.

LATEST News

Trending News