சூரி, விஜய் சேதுபதியை தொடர்ந்து விடுதலை படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரம் - யார் தெரியுமா

சூரி, விஜய் சேதுபதியை தொடர்ந்து விடுதலை படத்தில் நடிக்கும் முன்னணி நட்சத்திரம் - யார் தெரியுமா

தமிழ் திரையுலகில் தொடர்ந்து வெற்றி படங்களை மட்டுமே கொடுத்து வருபவர் இயக்குனர் வெற்றிமாறன்.

இவர் இயக்கத்தில் தற்போது சூரி நாயகனாக நடிக்கும் ‘விடுதலை’ என்கிற படத்தை இயக்கி வருகிறார். மேலும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவின் விடுதலை படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவர் இயக்குனர் கவுதம் மேனன், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.

வெற்றிமாறன் இயக்கத்தில் அவர் நடிக்கும் முதல் படம் இதுவாகும். ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பு மின்சாரம் மற்றும் தொலைதொடர்பு அற்ற சத்தியமங்கலத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் படமாக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES