ராஜா ராணி 2 சீரியலில் ரொமான்ஸ் மூட், பாக்கியலட்சுமியில் கள்ளக் காதலியை ஆதரிக்கும் கோபி- செம வீடியோக்கள்
விஜய் தொலைக்காட்சியில் நிறைய சீரியல்கள் ஒளிபரப்பாகிறது. திங்கட் கிழமை என்றால் சில சீரியல்களின் புரொமோக்கள் வந்துவிடும்.
அப்படி இன்று பாக்கியலட்சுமி மற்றும் ராஜா ராணி 2 சீரியல்களின் புரொமோக்கள் வந்துள்ளன. ஊருக்கு சென்றுள்ள ராஜா ராணி 2 சீரியலில் நாயகன்-நாயகி இடையே சின்ன குலு குலு ரொமான்ஸ் நடக்கிறது, அதைதான் புரொமோவில் காட்டுகிறார்கள்.
பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கள்ளக் காதலி உறவை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று எவ்வளவோ கூறியும் மீண்டும் ராதிகாவை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் கோபி.
இதை ராஜேஷ் பார்த்தால் என்ன நடக்கும் உண்மை கோபி குடும்பத்திற்கு தெரிய வருமா என்பதையெல்லாம் பொறுத்திருந்து பார்ப்போம்.