நடிகை சமந்தாவை செமையாக கலாய்த்த தளபதி விஜய் - கலகலப்பான பதிவு

நடிகை சமந்தாவை செமையாக கலாய்த்த தளபதி விஜய் - கலகலப்பான பதிவு

தமிழ் திரையுலகில் தளபதி விஜய்க்கு பொருத்தமான ஜோடிகளில் ஒருவர் நடிகை சமந்தா.

இவர்கள் இருவரும் இணைந்து முதன் முதலில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய கத்தி திரைப்படத்தில் நடித்திருந்தனர்.

இதன்பின் வெளியான விஜய் மற்றும் சமந்தா இணைந்து தெறி, மெர்சல் உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்திருந்தனர்.

இந்நிலையில் நடிகை சமந்தாவை குறித்து நடிகர் விஜய் சில ஆண்டுகளுக்கு முன் தனது முகநூல் பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.

இதில் தளபதி விஜய் பற்றி சமந்தாவிடம் கேள்வி கேட்டால், சமந்தா ' விஜய் சார் ரொம்ப சிம்பிளான மனிதர், மிகவும் டவுன் டு எர்த் நபர் ' என கூறுவார் என்று தளபதி விஜய் கிண்டலாக பதிவு செய்துள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES