பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் அடுத்த அதிரடி- வசமாக சிக்கிய கண்ணன், யாரிடம் தெரியுமா?
பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பங்கள் கொண்டாடும் ஒரு சீரியலாக அமைந்துள்ளது. மக்கள் அந்த குடும்பம் எப்போதும் ஒன்றாக இருக்க வேண்டும் எந்த பிரச்சனையும் வரக் கூடாது என்று வேண்டுகிறார்கள்.
அந்த அளவிற்கு மக்கள் மனதில் பெரிய இடத்தை பிடித்துள்ளது. தற்போது குடும்பத்தில் இருக்கும் அனைவரும் நல்ல மனதோடு ஒரு விஷயத்திற்காக போராடுகிறார்கள்.
அதை அழகாக காட்ட பார்க்கவே அழகாக இருக்கிறது. சீரியலில் கண்ணன்-ஐஸ்வர்யாவிடம் பேசி பழகுவது யாருக்கும் தெரியாது, கதிருக்கு மட்டும் ஏதோ விஷயம் காதில் விழுந்துள்ளது.
இந்த நிலையில் கண்ணன்-ஐஸ்வர்யாவிடம் மெய்மறந்து பேசிக் கொண்டிருக்க அதை அவரது அண்ணி தனம் பார்த்துவிடுகிறார்.
சீரியலில் இந்த டிராக் தான் இன்று காட்டப்பட இருக்கிறது.