ஹிட்டாக ஓடும் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி சீரியல்களில் நடக்கப்போகும் அடுத்த அதிரடி- வீடியோ

ஹிட்டாக ஓடும் பாரதி கண்ணம்மா, பாக்கியலட்சுமி சீரியல்களில் நடக்கப்போகும் அடுத்த அதிரடி- வீடியோ

விஜய் தொலைக்காட்சியில் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் 2 சீரியல்கள் பாரதி கண்ணம்மா மற்றும் பாக்கியலட்சுமி.

இந்த இரண்டு சீரியல்களுமே ஒரு பெண்ணை சுற்றியே நடக்கிறது. ஒரு பெண் தன்மானம் முக்கியம் அடிமையாக இருக்க முடியாது என்று தனியாக தன் சொந்த காலில் நிற்கிறாள்.

இன்னொரு பெண் எவ்வளவு குடும்பத்தால் காயப்பட்டாலும் குடும்ப அட்ஜஸ்ட் செய்துகொண்டு வாழ வேண்டும் என்று இருக்கிறாள்.

பாரதி கண்ணம்மா சீரியலில் நீண்டநாட்களாக மனதில் வைத்திருந்த பாரதி இரண்டாவது கல்யாணம் பற்றி கண்ணம்மா மாமியாரிடம் கேட்ட திடீரென வந்த பாரதி அந்த கல்யாணம் உண்மை என அதிர்ச்சியூட்டுகிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் திருட்டுத்தனமாக ஜெனிபரை சந்தித்து வந்த கோபி வசமாக அவரது கணவரிடம் மாட்டுகிறார், இருவரும் சந்திப்பதை புகைப்படம் எடுத்து விடுகிறார்.

LATEST News

Trending News

HOT GALLERIES