"வெறும் ப்ரா - டாப் ஆங்கிளில் செல்ஃபி" - ரம்யாகிருஷ்ணனை பார்த்து தடுமாறிய ரசிகர்கள்..!

"வெறும் ப்ரா - டாப் ஆங்கிளில் செல்ஃபி" - ரம்யாகிருஷ்ணனை பார்த்து தடுமாறிய ரசிகர்கள்..!

ரம்யா கிருஷ்ணன் ஒரு தென்னிந்தியத் திரைப்பட நடிகையாவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய 4 மொழிகளில் நடித்துள்ளார். 80s , 90s களில் முன்னணி நடிகர்களின் பல படங்களில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தவர் நடிகை ரம்யா கிருஷ்ணன். 

இடையில் மலையாளம், கன்னடம், ஹிந்தி என வாய்ப்புகள் தேடி வர, ரம்யாவின் புகழ் மேலும் விரிவடைந்தது. இளம் நடிகர்களான சிம்பு, ஷாம், நரேஷ் ஆகியோருடன் குத்தாட்டம் போட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர். 

கவர்ச்சிக் கதாநாயகியாகவும், நடிப்பை வெளிப்படுத்தும் கதாபாத்திரங்களிலும் நடித்தார். பட வாய்ப்புகள் குறைந்த சமயத்தில் வெளியான பாகுபலி படம் மீண்டும் அவரை பிசியாக வைத்துள்ளது. 

கடந்த ஆண்டு தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய்சேதுபதி, சமந்தா, ஃபகத் ஃபாசில், மிஷ்கின், நடிப்பில் வெளியான சூப்பர் டீலக்ஸ் படத்தில் லீலா எனும் Porn நடிகை கதாபாத்திரத்தில் நடித்து அசத்திருப்பார். 

 

தற்போது 50 வயது ஆகியும், கதை பிடித்துப்போனது என்றால் படுக்கையறை காட்சியிலும் நடிக்க தயாராக இருக்கிறார் ரம்யா கிருஷ்ணன். 

தற்போது, வெறும் ப்ரா மட்டும் அணிந்து கொண்டு டாப் ஆங்கிளில் செல்ஃபியை க்ளிக் செய்து அதனை இன்ஸ்டாகிராமி உள்ளார் நடிகை ரம்யா கிருஷ்ணன். இதனை பார்த்த ரசிகர்கள் வர்ணிக்க வார்த்தை இல்லாமல் தடுமாறி விடுகிறார்கள்.

LATEST News

Trending News