மௌன ராகம் சீரியல் நடிகை சக்தியா இது! ஜொலிக்கும் மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

மௌன ராகம் சீரியல் நடிகை சக்தியா இது! ஜொலிக்கும் மார்டன் உடையில் எப்படி இருக்கிறார் பாருங்க

விஜய் தொலைக்காட்சி சூப்பர் ஹிட்டான சீரியல்களில் ஒன்று மௌன ராகம்.

இந்த சீரியல் முதல் சீச னின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் மௌன ராகம் சீசன் 2 சமீபத்தில் துவங்கியது.

மௌன ராகம் சீசன் 2வில், ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த சக்தி கதாபாத்திரத்தில் ரவீனா என்பவர் நடித்து வருகிறார்.

இவர் தமிழ் வெள்ளித்திரையில் வெளியான ஜீவா, ராட்சசன் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சக்தி கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை ரவீனாவிற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைத்துள்ளது.

இந்நிலையில் நடிகை ரவீனா, ஜொலிக்கும் மார்டன் உடையில் புகைப்படங்கள் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News