மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரா இது- மாலத்தீவில் எப்படி ஒரு உடை போட்டுள்ளார் பாருங்க, செம வைரல்

மறைந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூரா இது- மாலத்தீவில் எப்படி ஒரு உடை போட்டுள்ளார் பாருங்க, செம வைரல்

தமிழ் சினிமா ரசிகர்கள் கொண்டாடிய நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் துபாயில் ஒரு உறவினர் திருமணத்திற்கு சென்ற அவர் திடீரென உயிரிழந்தார்.

இது இந்திய சினிமா ரசிகர்களுக்கு பெறும் அதிர்ச்சியை கொடுத்தது. அவர் இறந்ததில் இருந்து அவரது மகள்கள் மீது மக்களின் கவனம் அதிகம் இருந்தது.

ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி நிறைய வெற்றிப் படங்கள் கொடுத்து வருகிறார்.

சில செம ஹிட் படமாகவும் அமைகிறது, அவர் தமிழிலும் விரைவில் அறிமுகமாக இருக்கிறார் என செய்திகள் வருகின்றன, ஆனால் எதுவும் உறுதியானது இல்லை.

இந்த நிலையில் பல நடிகைகள் மாலத்தீவுகளுக்கு சென்று வரும் நிலையில் நடிகை ஜான்வியும் சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் உடையில் எடுத்த பதிவிட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் செம வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES