ரசிகரிடம் கோபத்தில் பிடுங்கிய போனை அஜித் என்ன செய்தார் தெரியுமா, வீடியோவே இருக்கு- தல சூப்பரு

ரசிகரிடம் கோபத்தில் பிடுங்கிய போனை அஜித் என்ன செய்தார் தெரியுமா, வீடியோவே இருக்கு- தல சூப்பரு

அஜித் எப்போதும் தனது கடமைகளை சரியாக செய்யக் கூடியவர். அவரை முன்பில் இருந்து பார்த்து வருபவர்களுக்கு அது நன்றாகவே புரியும்.

இன்று காலை வாக்குச் சாவடி திறப்பதற்கு முன்பே வந்து லைனில் நின்று வாக்களித்துவிட்டு சென்றார். அவரை கண்ட ரசிகர்கள் செல்பி எடுத்துள்ளனர்.

அதில் ஒருவர் ரசிகர் மிகவும் மோசமாக முகக் கவசம் கூட இல்லாமல் அவரது பக்கத்தில் சென்று செல்பி எடுத்துள்ளார்.

கொரோனா நோய் தொற்று அதிகரித்து வருகிறது, முகக் கவசம், சமூக இடைவெளி கண்டிப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் அந்த நபர் எதையும் கடைபிடிக்கவில்லை.

LATEST News

Trending News

HOT GALLERIES