கடற்கரையில் படுத்தபடி போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன் - அழகிய போட்டோஷூட்

கடற்கரையில் படுத்தபடி போஸ் கொடுத்த நடிகை ஐஸ்வர்யா மேனன் - அழகிய போட்டோஷூட்

தமிழில் சிவா நடிப்பில் வெளியான தமிழ் படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை நித்யா மேனன்.

மேலும் 2020ஆம் ஆண்டு வெளியான ஹிப் ஹாப் ஆதியின் நான் சிரித்தால் படம், ஐஸ்வர்யா மேனனுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று தந்தது.

இதுமட்மின்றி தற்போது தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல்வேறு மொழிகளிலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

ரசிகர்களை கவரா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை ஐஸ்வர்யா மேனன்.

அந்த வகையில் கடற்கரையில் படுத்தபடி போஸ் கொடுத்து, புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES