காரில் ஒருவரை கட்டிப்பிடித்து ஏகப்பட்ட முத்தத்தை கொடுக்கும் நடிகை பிரியா ஆனந்த்- அந்த ஸ்பெஷல் நபர் யார்?

காரில் ஒருவரை கட்டிப்பிடித்து ஏகப்பட்ட முத்தத்தை கொடுக்கும் நடிகை பிரியா ஆனந்த்- அந்த ஸ்பெஷல் நபர் யார்?

தமிழ் சினிமாவில் உள்ள கியூட்டான நடிகைகள் பலர் உள்ளார்கள். அதில் ஒருவர் தான் நடிகை பிரியா ஆனந்த்.

அடுத்தடுத்து படங்கள் நடித்தே ஆக வேண்டும் என்றில்லாமல் தனக்கு என்ன கதை பிடிக்கிறதோ அதில் நடிப்பார்.

ஆனால் அவர் இன்ஸ்டா பக்கத்தில் மட்டும் எப்போதும் ஆக்டீவாக இருப்பார்.

இப்போதும் அப்படி ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அது என்ன வீடியோ என்றால் காரில் ஒரு பெண் குழந்தையை கட்டிப்பிடித்து ஏகப்பட்ட முத்த மழையை பொழிகிறார்.

பிரியா ஆனந்த் கட்டிப்பிடித்து கொஞ்சம் குழந்தை யார் என்று தெரியவில்லை, ஆனால் அந்த வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.

கடைசியாக பிரியா ஆனந்த் நடிப்பில் அர்ஜுன் ரெட்டி தெலுங்கு பட ரீமேக்கான ஆதித்யா வர்மா என்ற படம் வெளியாகி இருந்தது.

LATEST News

Trending News