பேன் இந்தியா ஸ்டார் யஷ்-க்கு இப்படி ஒரு நிலைமையா..
பேன் இந்தியா பீவர் வந்து ஒட்டுமொத்த முன்னணி நடிகர்களும் பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வருகின்றனர்.
அந்த வகையில் கே ஜி எப் ஹிட்டுக்கு பிறகு கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ் நடித்த டாக்சிக் படம் கடந்த வாரம் வெளிவந்தது. இந்த படத்தின் மீது விண்ணை முட்டும் அளவிற்கு எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால், படமோ எதிர்பார்த்தது போல் இல்லாமல், மிக மோசமாம விமர்சனங்கள் பெற்றது. இதனால் இப்படம் முதல் நாள் ரூ 150 கோடி வசூல் செய்ய, 5 நாள் முடிவில் வெறும் 250 கோடி தான் வசூல் செய்துள்ளது.
இப்படம் சுமார் 800 கோடி வசூல் செய்தால் தான் லாபம் என்ற நிலையில், தற்போது உள்ள நிலவரப்படி ரூ 350 கோடி தான் இறுதி வசூல் வரும் என தெரிகிறது. இதனால் யஷ்-ன் டாக்சிக் மிகப்பெரிய தோல்வி படமாக அமையும் என தெரிகிறது.