வெள்ளை நிற உடையில் விஜய் டிவி டிடி வெளியிட்ட புகைப்படம், எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க

வெள்ளை நிற உடையில் விஜய் டிவி டிடி வெளியிட்ட புகைப்படம், எப்படி போஸ் கொடுத்துள்ளார் பாருங்க

பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் தொகுப்பாளனியாக பல வருடங்களாக இருந்து வருபவர் தான் டிடி என்கிற திவ்யதர்ஷினி.

இவர் விஜய் டிவி-யில் ஜோடி NO.1, சூப்பர் சிங்கர், அன்புடன் டிடி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் என்று தான் கூறவேண்டும்.

மேலும் தற்போது டிடி வெளிநாடு சுற்றுலாவெல்லம் முடித்து விட்டு மீண்டும் விஜய் டிவி பக்கம் திரும்பியுள்ளார்.

விஜய் டெலீவிஷன் அவார்ட்ஸ் குறித்த விளம்பரத்திலும் டிடி கடைசியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்ட்டிவாக இருந்து வரும் டிடி தற்போது புதிய புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆம், வெள்ளை நிற உடையில் டிடி கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை கவர்ந்துள்ளதால் லைக்ஸ்களை குவித்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்.

LATEST News

Trending News

HOT GALLERIES