கியாரா கர்ப்பமாக இருக்கும்போது ஷூட்டிங்கில்!! டாக்ஸிக் ஹீரோ யஷ் ஓபன் டாக்..

கியாரா கர்ப்பமாக இருக்கும்போது ஷூட்டிங்கில்!! டாக்ஸிக் ஹீரோ யஷ் ஓபன் டாக்..

டாக்ஸிக் படம்

இயக்குநர் கீது மோகன் தாஸ் இயக்கத்தில் யஷ், கியாரா அத்வானி, நயன் தாரா, ஜூமா குரேஷி, தாரா உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள டாக்ஸிக் படம் வரும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகியுள்ளது.

கியாரா கர்ப்பமாக இருக்கும்போது ஷூட்டிங்கில்!! டாக்ஸிக் ஹீரோ யஷ் ஓபன் டாக்.. | Yash Open About Toxic Kiara Advani Audio Launch

இப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சியின் போது நடிகர் யஷ், டாக்ஸிக் பட நாயகி கியாரா அத்வானி பற்றி சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில், கியாரா கர்ப்பமாக இருந்தபோதும் 100% ஈடுபாட்டுடன் ஷூட்டிங்கிற்கு வந்தார். நானும், கீதுவும் மிகவும் கவலைப்பட்டோம். படப்பிடிப்புத் தளத்தில் அவருக்கு பாதுகாவலர்களைப்போல இருந்து கவனித்துக் கொண்டோம் என்று யஷ் தெரிவித்துள்ளார்.

கியாரா கர்ப்பமாக இருக்கும்போது ஷூட்டிங்கில்!! டாக்ஸிக் ஹீரோ யஷ் ஓபன் டாக்.. | Yash Open About Toxic Kiara Advani Audio Launch

LATEST News

Trending News