கையில் குழந்தையுடன் தளபதி 65 படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே - அழகிய புகைப்படம்

கையில் குழந்தையுடன் தளபதி 65 படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே - அழகிய புகைப்படம்

தமிழில் வெளியான மூகமூடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

ஆனால் இந்த படத்தின் தோல்வி காரணமாக, தமிழ் திரையுலகில் அடுத்தடுத்து எந்த ஒரு பட வாய்ப்பும், நடிகை பூஜா ஹெக்டேவிற்கு வரவில்லை.

இதனால் தெலுங்கு திரையுலகம் பக்கம் தனது கவனத்தை செலுத்திய நடிகை பூஜா ஹெக்டேவிற்கு தொடர்ந்து பல சூப்பர்ஹிட் படங்கள் குவிந்தன.

மேலும் தற்போது கடந்த 8 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தமிழ் திரையுலகில் தளபதி விஜய் நடிக்கும் தளபதி 65 படத்தின் மூலம் கதாநாயகியாக ரீ என்ட்ரி கொடுக்கவிருக்கிறார் பூஜா ஹெக்டே.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே தனது கையில் ஒரு குழந்தையுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

LATEST News

Trending News

HOT GALLERIES