உங்க ‘மார்பு’ சூப்பர்.. லைவில் சொன்ன ரசிகர்.. ஸ்ரேயா கணவர் என்ன சொன்னாரு தெரியுமா?

உங்க ‘மார்பு’ சூப்பர்.. லைவில் சொன்ன ரசிகர்.. ஸ்ரேயா கணவர் என்ன சொன்னாரு தெரியுமா?

சென்னை: வயசு ஆனாலும் உன்னுடைய அழகும் ஸ்டைலும் கொஞ்சம் கூட குறையவே இல்ல என்று படையப்பா படத்தில் ரம்யா கிருஷ்ணன் சொல்லும் வசனத்திற்கு பொருத்தமாக வயசு ஆனாலும் கொஞ்சம் கூட அழகு குறையாம இருக்கும் நடிகை தான் ஸ்ரேயா சரண். தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்த ஸ்ரேயா ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விக்ரம், விஷால் என பல முன்னாடி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து டாப் நடிகையாக வலம் வந்து கொண்டு இருந்தார்.

நடிகை ஸ்ரேயா: தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பிஸியாக நடித்துக்கொண்டு இருந்த ஸ்ரேயா, 2015 ஆம் ஆண்டு தனது நீண்ட நாள் காதலரான ரஷ்யாவை சேர்ந்த விளையாட்டு வீரர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது. திருமணத்திற்கு பிறகு கணவருடன் செம ரொமான்டிக்கான போட்டோக்களையும் வீடியோக்களையும் அவ்வப்போது வெளியிட்டு ரசிகர்களையும் குஷிப்படுத்தி வருகிறார் ஸ்ரேயா சரண்.

Shriya Saran Andrei Koscheev

மார்பு சூப்பர்: அந்த வகையில் தனது ரசிகர்களுடன் எப்பொழுதுமே இணைந்து இருக்கும் நடிகை ஸ்ரேயா சரண், இன்ஸ்டாகிராமில் நேரலையில் ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்து பேசி உள்ளார். அப்போது ரசிகர் ஒருவர் கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் உங்களுடைய "பூம்ஸ் சூப்பர்" என பதிவிட்டுள்ளார். இதை ஸ்ரேயா நேரலையில் படிச்சு காட்ட அருகில் இருந்த கணவர். நான் அதை ஏற்றுக் கொள்கிறேன் அவளுடைய மார்பு சூப்பராக தான் இருக்கும். அவளுடைய மார்பு பற்றிய கமாண்ட் செய்யுங்கள் என ஜாலியாக கொஞ்சம் கூட முகம் சுளிக்காமல் பேசி இருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. இதைப்பார்த்த இணையவாசிகள் இது என்ன கண்றாவி, மனைவியின் மார்பை ஒருவர் வர்ணிக்கிறார் பேசுகிறார். அதை கண்டிக்காமல், கணவரும் ஆதரவு தெரிவிக்கிறாரே இதெல்லாம் கொஞ்சம் கூட சரியே இல்ல என்றும் அதை கணவர் என்கிற முறையில் அவர் கண்டித்து இருக்க வேண்டும் என பல விதமான கமெண்ட்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
 

LATEST News

Trending News