காட்டுக்குள்ள ஒரு போட்டோஷூட்!! நடிகை கேப்ரியல்லாவின் கிளாமர் கிளிக்ஸ்..
கேப்ரியல்லா செல்லஸ்
சுந்தரி சீரியல் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய ஆதரவை பெற்றவர் தான் நடிகை கேப்ரியல்லா செல்லஸ். கடந்த 2024 இறுதியில் இந்த சீரியல் நிறைவடைந்ததை அடுத்து, தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்தார்.
அதன்பின் நடிப்பில் இருந்து விலகி இருந்த கேப்ரியல்லா, கணவருடன் இணைந்து நடிப்பு கலையை கற்றுக்கொடுத்து வருகிறார்.

சமீபத்தில் அவருக்கு பெண் குழந்தை பிறந்ததை அடுத்து மீண்டும் இணைதள பக்கம் வந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் தான் நடித்துள்ள இன்ஸ்பெக்டர் ரிஷி 2 படத்தின் அமேசான் பிரைம் நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார். கிளாமர் ஆடை அணிந்து எடுத்த மாடர்ன் லுக் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
தற்போது படுஒல்லியாக மாறி, காட்டுப்பகுதியில் எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.






