அச்சு அசல் தல அஜித்தை உரித்து வைத்திருக்கும் நபர் - புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

அச்சு அசல் தல அஜித்தை உரித்து வைத்திருக்கும் நபர் - புகைப்படத்தை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக முன்னணியில் வளம் வருபவர் தல அஜித்.

இவர் நடிப்பில் தற்போது வலிமை எனும் படம் உருவாகி வருகிறது. இப்படத்தை எச். வினோத் இயக்கி வருகிறார்.

ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி, வலிமை படத்தின் First லுக் வரும் மே 1 தல அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகிறது.

நடிகர், நடிகைகளை போல் அவர்களது ரசிகர்கள் பலரும், அச்சு அசல் அவர்களை போலவே மேக்கப் போட்டுகொண்டு வீடியோ எடுத்து வெளியிடுவார்கள்.

ஆனால், நடிகர் அஜித், அப்படியே அச்சு அசல் உரித்து வைத்திருக்கும் நபர் ஒருவர் வீடியோ எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், பலரும் ஷாக்கியுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்..

 

LATEST News

Trending News

HOT GALLERIES