ஆண்ட்ரியா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் தற்போது பிசாசு-2 உருவாகி வருகிறது. இப்படத்தை முந்தைய பாகத்தை இயக்கிய மிஷ்கின் தான் இயக்கி வருகிறார்.
ஆண்ட்ரியா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் நடிப்பில் தற்போது பிசாசு-2 உருவாகி வருகிறது.
இப்படத்தை முந்தைய பாகத்தை இயக்கிய மிஷ்கின் தான் இயக்கி வருகிறார்.
இவர் ஏற்கனவே மிஷ்கின் இயக்கத்தில் துப்பறிவாளன் படத்தில் நடித்து அடத்திதுள்ளார்.
அதனாலேயே இப்படத்திற்கு பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது.
இந்நிலையில் தற்போது ஆண்ட்ரியா துளிக்கூட மேக்கப் இல்லாமல் இருக்கும் புகைப்படம் செம்ம வைரல் ஆகி வருகிறது, இதோ..